728X90

728X90

பொதுவான கேள்விகள்

எங்கள் விளம்பரக் கொள்கையை இங்கே பாருங்கள்.
எங்கள் தனியுரிமைக் கொள்கையை இங்கே பாருங்கள்.
இப்போதைக்கு இல்லை. ஆனால் வாசகரின் கோரிக்கையைப் பொறுத்து எதிர்காலத்தில் அந்த வசதியைச் சேர்க்க வாய்புள்ளது.
ஆம், தற்போது எங்கள் உள்ளடக்கத்தை இந்தி, பெங்காலி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பார்க்கலாம்.
இல்லை. நாங்கள் உள்ளடக்கம் அடிப்படையிலான பிளாட்ஃபார்ம். நாங்கள் எந்தவொரு தனிப்பட்ட ஆராய்ச்சியையோ கிளினிக்கல் டிரைல்களையோ செய்யவில்லை.
இல்லை. HAPPIEST HEALTH எந்த மருந்தையும் பரிந்துரைக்காது. ஏதாவது ஆரோக்கியக் குறை ஏற்படும்போது தேர்ந்த மருத்துவரை நாடும்படி எப்போதும் வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
நோய் நிலைகள் மற்றும் ஆரோக்கியம் & நலவாழ்வு தொடர்பான செய்திகளை நாங்கள் வெளியிடுவோம்.
எங்கள் நிறுவனத்தை கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் பார்க்கலாம்.

ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தொடர்பான அறிவுசார் உள்ளடக்கத்தை வாசகர்களுக்கு வழங்குவதே ஹேப்பியஸ்ட் ஹெல்த் நிறுவனத்தின் கொள்கை ஆகும்.

ஹேப்பியஸ்ட் ஹெல்த் அதன் உள்ளடக்கம் நம்பகமானதாகவும், நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த முனைகிறது.
ஹேப்பியஸ்ட் ஹெல்த் தகவல் பக்கத்தில் அறிவியல் ரீதியான ஆராய்ச்சியின் அடிப்படையிலான கல்வி நிறுவனம் மற்றும் நிலையத்தின் ஆதாரங்களுக்கான அணுகல் இருக்கும். முதன்மைப் பக்கத்தில் இருந்து அந்த ஆதாரங்களுக்கு நீங்கள் செல்லலாம்.
இல்லை. ஹேப்பியஸ்ட் ஹெல்த், உலகம் முழுவதிலும் உள்ள வாசகர்களை இலக்காகக் கொண்டு இயங்கும் அறிவார்ந்த உள்ளடக்கத்தை வழங்கும் ஒரு பிளாட்ஃபார்ம் ஆகும்.
இல்லவே இல்லை. நாங்கள் நவீன ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தொடர்பான முறைகளைக் குறித்துத் தெரிவிக்கும் அதேவேளையில் மென்மையான சிகிச்சை முறைகள் குறித்தும் உங்களுக்குத் தெரிவிப்போம்.”

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient
We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.