கட்டுரை
- 3 mins |
-
May 13 2024
கொசுக்களால் பரவும் வைரஸினால் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல் சில நேரங்களில் மனிதர்களுக்கு ஆபத்தான நரம்பியல் நோயை உண்டாக்கக்கூடும்
கட்டுரை
- 4 mins |
-
May 13 2024
ஹார்மோன் இடையூறுகள் ஆண்களைப் பல பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவது ஹார்மோன்களை சரியான அளவில் பராமரிக்க உதவும்.
கட்டுரை
- 4 mins |
-
May 13 2024
மெலடோனின் சப்ளிமெண்ட்ஸ் கவுண்டரில் எளிதாகக் கிடைக்கின்றன. இருப்பினும், மெலடோனின் கட்டுப்பாடற்ற பயன்பாடு ஒரு நபரின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
கட்டுரை
- 3 mins |
-
May 10 2024
லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற ஆய்வில், ஒவ்வொரு நாளும் சராசரியாக ஏழு முறை அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்களுக்கு இறப்பு ஆபத்து அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது
கட்டுரை
- 3 mins |
-
May 9 2024
மாட்டின் சீம்பால் சப்ளிமெண்ட்ஸ் அவற்றின் 'அற்புதமான' பண்புகளுக்காக சந்தையில் கலைகட்டுகிறது. நீங்களும் அதை வாங்கும் அவசியம் இருக்கிறதா?
எடிட்டரின் தேர்வு
சரியான வயதில் பெண் பிள்ளைகளுக்கு HPV தடுப்பூசி செலுத்துவதால் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். இந்த வீடியோவைக் காண்க.
தசை பலவீனம், தோல் வெடிப்புகள் மற்றும் வலிமிகுந்த புண்கள் ஆகியவை டெர்மடோமயோசிடிஸின் முதன்மை அறிகுறிகளாக இருந்தாலும், இது இரத்த ஓட்டம் உட்பட உடலில் உள்ள மற்ற அமைப்புகளை பாதிக்கிறது.
தோல்வியைக்கூட கொண்டாடுவதும் தோல்வியின் முக்கியத்துவத்தை கற்றுத்தருவதன் மூலமும் மன அழுத்தத்தைத் திறம்படக் கையாள முடியும்.
- தீபாலி மல்யா
நீண்ட கால கோவிட் சில நபர்களுக்கு தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. நீண்ட கால கோவிட் & தூக்கக் கலக்கம் இடையே தொடர்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
- ஸ்டெனி சைமன்
நாம் சமையலறைகளில் வழக்கமாகப் பயன்படுத்தும், நான்ஸ்டிக் கடாய் போன்ற பாத்திரங்களில் அழிக்க முடியாத ரசாயனங்கள் உள்ளன. அவை கல்லீரல் மற்றும் பிற வகையான் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையுடையதாகும்
- அகிலா தாமோதரன்
பிரபலமடைபவை
தலையையும், உடலையும் எண்ணெய்யில் ஊற வைத்து குளிப்பதால் சருமம் மட்டுமின்றி, உள்ளுறுப்புகளும் புத்துணர்வு பெறும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
- சத்யா
நெஞ்சு வலி வந்தாலே அது மாரடைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக சொந்த வைத்தியம் செய்யாமல் விரைந்து மருத்துவ உதவியை நாட வேண்டும்.
- அகிலா தாமோதரன்
இயற்கை தேநீர் வகைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் இயற்கை சேர்மங்கள் நிரம்பியுள்ளன. எனவே இது உடல் எடை இழப்பிற்கு உதவும்.
- சித்ரா பாப்னை
ஒன்பது முதல் 12 வயது வரையிலான பெண்களுக்கு HPV தடுப்பூசியை வழங்குவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும்
- சுவாதி R ஐயர்
2024 முடிவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கிறது
- தீபாலி மல்யா (மூலம்), அபிஷேக் மோகன் (தமிழ் உருவாக்கம்)